கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை
தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
Update: 2024-06-15 16:05 GMT
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்வித் தகுதி +2 தேர்ச்சி, பட்ட வகுப்பு பயின்றவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருவண்ணாமலை கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.