ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அரசின் திட்ட விளக்க விளம்பரம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக அரசின் அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-06 08:07 GMT
சங்கரன்கோவிலில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அரசின் திட்ட விளக்க விளம்பரம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம் மண்டலம் 3 மடத்துப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் சொன்னதை செய்யும் நம் முதல்வர் டிஜிட்டல் பேனர் வைத்து பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களை விளக்கும் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராஹீம் பேனர் வைத்து பேசினார் ஊராட்சி செயலாளர் குமார் பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News