புதுக்கோட்டையில் விவசாய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-11-21 08:31 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கூட்டமைப்பின் தலைவர் எம் ரவி தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் தளபதி மிசா மாரிமுத்து, ரவி,சுப்பையா,ராமச்சந்திரன்,முருகேசன், நடராஜன்,ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News