வேளாண் உற்பத்தி குழு கூட்டம்

கள்ளகுறிச்சியில் வேளாண் உற்பத்தி குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-28 17:01 GMT

வேளாண் குழு கூட்டம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்திக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமையில் இன்று (28.06.2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் செய்தி மக்கள் தொடர்பு உள்ள பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News