வேளாண் கல்லூரி மாணவிகள் நந்தவனத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்
வேளாண் கல்லூரி மாணவிகள் நந்தவனத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 17:02 GMT
வேளாண் கல்லூரி மாணவர்கள்
கிரீன் நீடா அமைப்பின் சார்பில் நடைபெறும் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கான நான்கு நாள் களப்பயிற்சியில் இரண்டாவது நாளான இன்று திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருள்மிகு சந்தான ராமர் கோவில் நந்தவனத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஈச்சங்கோட்டை டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் களப்பயர்ச்சியில் ஈடுபட்டனர்.