வேளாண்மை கருத்தரங்கு

கமுதியில் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் கருத்தரங்கு நடந்தது.

Update: 2024-02-17 10:34 GMT
ராமநாதபுரம் கமுதியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் விரிவாக்க கல்வி இயக்கம் மற்றும் ராமநதாபுரம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய ராமநாதபுரம் மாவட்ட அளவிலான முண்டு மிளகாய் சாகுபடி மற்றும் சந்தைபடுத்துதல் தொழில் நுட்ப கருத்தரங்கம் கமுதி வேலம்மாள் திருமண மண்டபத்தில் விரிவாக்க கல்வி இயக்குநர் முருகன் தலைமையில் கமுதி வட்டாட்சியர் சேதுராமன் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து முனைவர் பரபு, முனைவர் ராம்குமார், முனைவர் ராமமுர்த்தி, ராஜா, அருன் குமார், ரமேஷ் ஆகியோர் விளக்கினார்கள்.
Tags:    

Similar News