பாடகரிடம் ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்

திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி பாடகரிடம் ஆதரவு கோரினார்.

Update: 2024-04-02 01:12 GMT

திருநெல்வேலியில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி பாடகரிடம் ஆதரவு கோரினார்.


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகின்றார். அவர் நேற்று (ஏப்.1) இரவு விக்கிரமசிங்கபுரம் அய்யனார் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அப்பகுதிக்கு வருகை தந்த அய்யா வழி பாடகர் சிவசந்திரனிடம் ஆதரவு கேட்டு வேட்பாளர் ஜான்சி ராணி உரையாடினார். இதில் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News