தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் ஆலோசனை

தேமுதிக நிர்வாகிகளுடன் அதிமுக வேட்பாளர் ஆலோசனை மேற்கொண்டார்.

Update: 2024-03-29 05:50 GMT

அதிமுக வேட்பாளர் ஆலோசனை

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஜான்சி ராணி போட்டியிடுகின்றார். அவர் இன்று (மார்ச் 29) கூட்டணி கட்சியான திருநெல்வேலி தேமுதிக அலுவலகத்திற்கு சென்று மறைந்த விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணி குறித்த ஆலோசனை மேற்கொண்டார்.
Tags:    

Similar News