தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்: நாராயணசாமி

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.;

Update: 2024-03-20 10:22 GMT

தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.


பெயர்: VT. நாராயணசாமி தந்தை: PNV. திருவேங்கடம் . Dob:04.05.1960 வயது - 64. படிப்பு:hotel management and catering technology. மனைவி: N.ராணி. மகன் : சூர்யபிரகாஷ். மகள் : N.சுகன்யா. தொழில்:வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்,ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயம். கட்சியில் :1982 முதல் அடிப்படை உறுப்பினர். பொறுப்பு:கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2023 வரை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். தற்போதைய கட்சி பதவி:தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர். ஏற்கனவே கடந்த 2014 மற்றும் 2019 தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். கடந்த 2011,2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார்.
Tags:    

Similar News