குன்னூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரப்புரை

நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குன்னூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்தார்.

Update: 2024-03-31 16:44 GMT

வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் 

நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ்தமிழ்செல்வன்MBA அவர்களின் தேர்தல் பரப்புரையை நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்ட மன்ற தொகுதி கோத்தகிரியில் புனித ஆரோகிய மாதா சர்ச்சில் பொதுமக்களை சந்தித்து ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார் நீலகிரி மாவட்ட கழக செயலாளர் கப்பாச்சி வினோத் குன்னூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சாந்திராமு,முன்னாள் MP அர்ஜூன் அவர்கள்,மாநில வர்த்தக அணி தலைவர் சஜ்ஜிவன் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள்.
Tags:    

Similar News