பொள்ளாச்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அதிமுக பொள்ளாச்சி வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்

Update: 2024-03-29 09:27 GMT

வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் 

அதிமுக பொள்ளாச்சி வெற்றி வேட்பாளர் திரு.கார்த்திக் அப்புசாமி பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உடன் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News