ஆலயம் சென்று ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்
ஆலயம் சென்று ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.;
Update: 2024-03-28 05:15 GMT
ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி இன்று (மார்ச் 28) காலை கள்ளிகுளம் அதிசய பனிமயமாதா ஆலயம் சென்று பங்கு தந்தை ஜெரால்ட் ரவியிடம் ஆசிர்வாதம் பெற்று ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் அருண் புனிதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.