வாக்காளர் சிறப்பு முகாமில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆய்வு

செய்யாறு,திருவோத்தூர் பள்ளிகளில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமை முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாவட்ட செயலாளருமான தூசி கே.மோகன் ஆய்வு செய்தார்

Update: 2023-11-05 07:59 GMT

வாக்காளர் சிறப்பு முகாமில் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவோத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே. மோகன் ஆய்வு மேற்கொண்டார், உடன் நகர செயலாளர் வெங்கடேசன், அவை தலைவர் ஜனார்த்தனன், ரவிச்சந்திரன், அருணகிரி, கோபால்,அருண், முருகன், கன்னியப்பன், வெற்றிச்செல்வன், தணிகாசலம்,எழில், ரவி,ராஜி, திருச்சிற்றம்பலம், குணசேகரன், சுதாகர், மகாதேவன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News