அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நாளை நெல்லை வருகை

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை நெல்லை வரவுள்ளது.

Update: 2024-02-07 09:56 GMT

கணேசராஜா 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பல்வேறு கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் நாளை  திருநெல்வேலி நேருஜி கலையரங்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் வருகை தர உள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துரைக்க நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News