அண்ணாமலை துப்பாக்கியை எடுப்பதற்குள் நான் அவரை போட்டு விடுவேன் அதிமுக
அண்ணாமலை துப்பாக்கியை எடுப்பதற்குள் நான் அவரை போட்டு விடுவேன் என மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பேச்சு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-02 09:29 GMT
கண்டன அர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பேச்சு
மயிலாடுதுறையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பேசுகையில் எங்கள் தலைவர் எடப்பாடி பற்றி தவறாக அண்ணாமலை பேசி வருகிறார். அண்ணாமலை துப்பாக்கி வச்சிருக்காராம் என்னிடம் லைசன்ஸ் உள்ள துப்பாக்கியே இருக்கு, நீ துப்பாக்கிய எடுப்பதற்குள் நான் உன்னை போட்டு விடுவேன் என பேசினார்.