செங்கல்பட்டில் அதிமுக கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

செங்கல்பட்டில் அதிமுக கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.;

Update: 2024-03-26 09:00 GMT
அதிமுக கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ச.அருண்ராஜிடம் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக கட்சி வேட்பாளா் டாக்டா் ஜி.பிரேம்குமாா் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

உடன் அமைப்புச் செயலாளா் பா.பெஞ்சமின், மாவட்ட செயலாளா் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், முன்னாள் அமைச்சா் டி.கே. எம்.சின்னையா, தேமுதிக மாவட்ட செயலாளா் அனகை டி.முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்..

Tags:    

Similar News