அதிமுக வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் காட்டுமன்னார்கோவில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-13 02:40 GMT

வாக்கு சேகரிப்பு

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மா.சந்திரகாசனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சியினருடன் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News