அதிமுக.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

கொரடாச்சேரியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய மாற்றுக்கட்சியினர் அதிமுக.,வில் இணைந்தனர்.

Update: 2024-01-20 00:47 GMT

கொரடாச்சேரியில் பல்வேறு கட்சியில் இருந்து விலகிய மாற்றுக்கட்சியினர் அதிமுக.,வில் இணைந்தனர்.

கொரடாச்சேரி தனியார் அரங்கில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி ஏராளமானோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டிவி பாஸ்கர், சேகர், பேரூராட்சி செயலாளர், அதிமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News