அம்பாசமுத்திரம் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்

அம்பாசமுத்திரம் அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-18 10:38 GMT

அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய,நகர, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று 18/01/24 சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான இசக்கி சுப்பையா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News