மாணவர்களுக்கு பரிசு வழங்கிய அம்பாசமுத்திரம் எம்எல்ஏ

மாணவர்களுக்கு அம்பாசமுத்திரம் எம்எல்ஏ பரிசு வழங்கினார்.

Update: 2024-02-05 09:08 GMT

பரிசு வழங்கிய எம்எல்ஏ

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் விகாசா ஸ்ரீ அகாதெமி பள்ளி சார்பில் புற்று விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்- மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பெண்கள் பிரிவில் மகாலட்சுமி முதல் பரிசும்,ஆண்கள் பிரிவில் அருள் பிராங்கிளின் முதல் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அம்பை எம்எல்ஏ இசக்கி சுப்பையா பரிசு வழங்கினார்.

Tags:    

Similar News