டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு உணவுகள் வழங்கிய அமமுகவினர்

மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Update: 2023-12-14 00:59 GMT

டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு உணவுகள் வழங்கிய அமமுகவினர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மானாமதுரையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாளை முன்னிட்டு சிஎஸ்ஐ செவித்திறன் குறை உடையோர் உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அமமுக மாவட்ட துணைச் செயலாளர் முருகேஸ்வரி சரவணன் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் தேர்போகிபாண்டி தலைமையில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் குருமுருகானந்தம், கண்ணங்குடி யூனியன் சேர்மன் சரவணன் மெய்யப்பன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பாக்கியம், மாவட்ட ஜெயலலிதா பேரவையின் இணை செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் நெப்போலியன் ,நகர் கழகச் செயலாளர் பாலாஜி, உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News