சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கம் !
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 11:33 GMT
சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கம்
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் சமரசம் பற்றிய விழிப்புணர்வு அரங்கை முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.மேலும் முதன்மை மாவட்ட நீதிபதி மையத்தில் பேச்சுவார்த்தை மூலம் தங்களது வழக்குகளுக்கு தீர்வு காணலாம் சமரசத்தில் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமல் விரைவாகவும் கட்டணம் இன்றியும் தீர்வு காணலாம்.