மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு

கோட்டூர் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் தேர்தல் பிரச்சாரத்தின் போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2024-04-10 12:42 GMT

கோட்டூர் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் தேர்தல் பிரச்சாரத்தின் போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்தியா கூட்டணியின் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சேந்தமங்கலம் கிராமத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து மேளதாளம் வழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்
Tags:    

Similar News