பண்ருட்டியில் எள் வரத்து அதிகரிப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் எள் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-06-07 15:28 GMT

எள் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நெல் வரத்து 12 மூட்டை, எள் வரத்து 15 மூட்டை, பருத்தி வரத்து 5 Q மூட்டை, உளுந்து வரத்து 4 மூட்டை, பணிப் பயிர் வரத்து 2 மூட்டை, ராகி வரத்து 4 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Tags:    

Similar News