தான் வளர்த்த ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் முதியவர் பலி!
பூண்டி கிராமத்தில் தான் வளர்த்த ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் முதியவர் பலி.;
Update: 2024-04-13 15:15 GMT
பலி
புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூண்டி கிராமத்தின் கோவிந்தன் வயது 70 என்பவர் வளர்த்துவந்த ஜல்லிக்கட்டு மாடு முதியவரை முட்டியது முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம். மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டில் ஜல்லிக்கட்டு மாட்டை கட்டும் பொழுது மாடு முட்டியது. நெஞ்சு மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தில் சிகிச்சை பலனின்றி முதியவர் மரணம்.செம்பட்டி விடுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.