வளத்தூர் குடியாத்தம் அருகே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத ஆண் பலி

வளத்தூர் குடியாத்தம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார்.

Update: 2024-06-16 11:13 GMT

ரயில் நிலையம்

திருப்பத்தூர் மாவட்டம் வளத்தூர் குடியாத்தம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வளத்தூர் குடியாத்தம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது,

சென்னையிலிருந்து கோயம்பத்தூர் செல்லும் அவுறா விரைவுரயில் மோதியதில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார்.

இதை குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News