மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்

மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு கேட்டு உரையாற்றினார்.

Update: 2024-04-15 14:55 GMT

மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு கேட்டு உரையாற்றினார்.


மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலினை ஆதரித்து மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் சாலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். தமாகா.சங்கர்,பாஜக.கோவிசேதுராமன்,வினோத் , நாஞ்சில் பாலு பாமக பழனிச்சாமி, லண்டன் அன்பழகன்,தங்கஅய்யா சாமி, அய்யப்பன், ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News