திருவாரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-02-03 13:04 GMT

திருவாரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப் படத்திற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News