காட்டுமன்னார்கோவில், திட்டக்குடியில் அண்ணாமலை நடை பயணம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடை பயணம் இன்று காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி பகுதிகளில் நடக்கிறது.

Update: 2024-01-24 11:46 GMT

அண்ணாமலை 

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழ் நாடு முழுக்க நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி பகுதியில் இன்று  நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News