அண்ணாமலையார் கிரிவல உற்சவம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற பெரிய நாயகர் கிரிவலம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-18 03:48 GMT

கிரிவலம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால உற்சவத்தில் திருஊடல் உற்சவத்தை தொடர்ந்து அண்ணாமலையார் பெரிய நாயகர் கிரிவலம் சென்றனர். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News