வீடியோ ,போட்டோகிராபி இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
தேனியில் ஒரு மாத கால வீடியோ மற்றும் போட்டோகிராபி இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.;
Update: 2023-10-21 02:01 GMT
ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்
தேனி கனரா வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் ஒரு மாத கால வீடியோ போட்டோகிராபி இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு நவம்பர் 20 இல் துவங்குகிறது இதில் வேலை இல்லாத 18 வயது நிரம்பிய கிராமப்புற ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் எனவும் மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்