தமாகா மாவட்ட தலைவராக கே.பி.ராஜகோபால் நியமனம்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக கே.பி.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Update: 2024-03-25 01:51 GMT

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய மாவட்ட தலைவர் கதிர்வேல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News