எஸ்டிபிஐ கட்சியின் புதிய செயற்குழு உறுப்பினர் நியமனம்

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் எஸ்டிபிஐ கட்சியின் புதிய செயற்குழு உறுப்பினர் நியமனம்

Update: 2024-02-21 07:27 GMT

யூசுப் பாதுஷா

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக மேலப்பாளையத்தை சேர்ந்த யூசுப் பாதுஷா கட்சியின் தலைமை உத்தரவுப்படி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய நியமனத்தை தொடர்ந்து அவரது கட்சி பணி சிறக்க எஸ்டிபிஐ கட்சினரும் பல்வேறு தொழிலதிபர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News