நுகர்பொருள் வாணிப கழகத்தின் தூத்துக்குடி மண்டல மேலாளர் நியமனம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் தூத்துக்குடி மண்டல மேலாளராக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;
Update: 2024-01-26 07:46 GMT
தலைமை செயலகம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த சாந்தி துணை ஆட்சியராக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 25 தாசில்தார்கள் பதவி உயர்வு பெற்று துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு செயலாளர் ராஜாராமன் வெளியிட்டுள்ளார்