அம்பாசமுத்திரம் பள்ளி மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்

அம்பாசமுத்திரம் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது;

Update: 2024-05-04 11:44 GMT

அம்பை மாணவர்கள்

தமிழ்நாடு மாநில அளவிலான கபடி போட்டி ஆவரைகுளத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளிகளை சேர்ந்த கபடி அணியினர் பங்கேற்றனர்.

இப்போட்டியில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் அணி மூன்றாவது பரிசை தட்டி சென்றது. இந்த மாணவிகளுக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

Tags:    

Similar News