ஆரணி தொகுதி அதிமுக எம்.பி. சீட் யாருக்கு?

ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2024-03-08 12:37 GMT
எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்கள்
எம்.பி. சீட் யாருக்கு? ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் வருகின்ற 10-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேர்காணல். ஆரணி தொகுதியில் யாருக்கு எம்.பி. சீட் அ.தி.மு.க. மற்றும் பொதுமக்கள் ஆர்வம்.
Tags:    

Similar News