ஆரணியில் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் முன்னிலை

ஆரணியில் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 13:39 GMT

திமுக வேட்பாளர்

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் நான்காவது சுற்று முடிவு வெளியாகி உள்ளது. அதில் திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தன் 81353 வாக்குகளும், அதிமுக 51109 வாக்குகளும், பாமக 41788 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 11551 வாக்குகளும் பெற்றுள்ளன.

திமுக வேட்பாளர் எம்.எஸ் தரணிவேந்தன் 30244 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகின்றார்.

Tags:    

Similar News