எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆரணி எம்எல்ஏ.,

புத்தாண்டை முன்னிட்டு அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆரணி எம்எல்ஏ., வாழ்த்து பெற்றார்.

Update: 2024-01-02 06:53 GMT

புத்தாண்டை முன்னிட்டு அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆரணி எம்எல்ஏ., வாழ்த்து பெற்றார். 

ஆங்கில புத்தாண்டு தினத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆரணி எம்எல்ஏ வாழ்த்து சென்னை, பசுமைவழிச்சாலையிலுள்ள செவ்வந்தி இல்லத்தில், முன்னாள் முதல்வர்,அதிமுக கழக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து முன்னாள் அமைச்சர், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர்,ஆரணி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர்சேவூர் S.இராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்கள் பெற்றார்.
Tags:    

Similar News