சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள் வைத்திருந்தவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஓ முத்தலாபுரத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள் வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-06 03:36 GMT
சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள் வைத்திருந்தவர் கைது
விருதுநகர் அருகே ஓ முத்தலாபுரத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓ முத்தலாபுரத்தில் ரோந்து பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு பாண்டித்துரை என்பவர் எந்தவித அரசு உரிமமும் அனுமதியும் இன்றி அசட்டையாக சுமார் இரண்டு கிரவுஸ் மிஷின் திரியை வைத்திருந்து தெரியவந்தது விற்பனைக்கு சட்ட விரோதமாக வைத்திருந்தால் இரண்டு கருந்திரியை கைப்பற்றிய காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்