பண்ருட்டி: வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம்
வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கோண்டு சாமி தரிசனம் செய்தனட்;
Update: 2023-12-28 08:01 GMT
ஆருத்ரா தரிசனம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கால் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இதில் பண்ருட்டி நகர மன்ற தலைவர் இராஜேந்திரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் உடன் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.