வாலிபர் மீது தாக்குதல் - மர்ம நபருக்கு வலைவீச்சு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியில் வாலிபரை தாக்கிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Update: 2024-04-26 09:06 GMT
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சார்ந்த போத்திராஜ் . இவர் வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவில் அருகே அமர்ந்திருந்த பொழுது அங்கு வந்து அடையாளம் தெரியாத நபர் போதிராஜை தாக்கி காயப்படுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததாகவும் அங்கு சிகிச்சை பெற்ற போத்திராஜ் மெசேஜைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து வீரச் சின்னம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.