ஆத்தூர் நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் விருப்பமனு !

ஆத்தூர் 26வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் காங்கிரஸ் கட்சியில் திருவள்ளுவர் தனி தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சென்னையில் 15,000 காசோலை விருப்ப மனுவை தேர்தல் காங்கிரஸ் அதிகாரியிடம் வழங்கினார்.

Update: 2024-03-20 12:01 GMT

விருப்பமனு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருவள்ளுவர் (தனி) கடலூர் மயிலாடுதுறை சிவகங்கை கிருஷ்ணகிரி கரூர் விருதுநகர்,கன்னியாகுமரி தொகுதிகளுக்கும் இன்று விருப்பமனு வாங்கப்பட்டது . இதில் சேலம் மாவட்டம் ,ஆத்தூர் 26 வது வார்டு காங்கிரஸ் கட்சி நகர மன்ற உறுப்பினர் தேவேந்திரன் திருவள்ளூர் தனி தொகுதிக்கு 15,000 காசோலை உடன் விருப்மனு தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார் . பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வம் பெருந்தகை எம்எல்ஏ ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் டாக்டர் சிருவெல்ல பிரசாத்,முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே வி தங்கபாலு, திருவள்ளுவர் தனித்தொகுதி எனக்கு வாய்ப்பு வழங்க பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Tags:    

Similar News