ஆத்தூர் : பைத்தூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பைத்தூரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.;

Update: 2024-04-10 05:18 GMT
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைத்தூரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவர் எடப்பாடி யார் அவரது தலைமையிலான ஆட்சி அமையும் இதனால் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
Tags:    

Similar News