ஆத்தூர் உழவர் சந்தை : இன்றைய காய்கறி விலை பட்டியல்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்று பச்சை மிளகாய் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது.

Update: 2024-06-06 02:16 GMT

 உழவர் சந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ)

1. தக்காளி-ரூ.30-35-40 2. உருளைக்கிழங்கு - ரூ.40-45-50 3. சின்ன வெங்காயம்- ரூ.40-50 4. பெரிய வெங்காயம் - ரூ.30-35-40 5. பச்சை மிளகாய் -ரூ.90-100 6. கத்தரி -ரூ.20-25-30 7.வெண்டைக்காய் -ரூ.18-20 8. முருங்கை காய் - ரூ.35-40 9. பீர்க்கங்காய் -ரூ.50-60 10. சுரக்காய்- ரூ.18-20 11. புடலங்காய் - ரூ.30-35 12. பாகற்காய் - ரூ.65-70 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.28-30 15. பீன்ஸ் - ரூ.70-80 16. அவரை -ரூ.80-100-110 17. கேரட் - ரூ.40-50-65 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-30 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50  21.கீரைகள் - ரூ.20-26 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.40-50-60

Tags:    

Similar News