ஆத்தூர்: உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் அதிகபட்சமாக அவரை 80 ரூபாய் விற்பனையானது.

Update: 2024-04-20 01:20 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தை இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) நாள் : 20-04-2024 1. தக்காளி-ரூ.15-20-24 2. உருளை - ரூ.45-55 3. சின்ன வெங்காயம்- ரூ.35-40-44 4. பெரிய வெங்காயம் - ரூ.30-34 5. பச்சை மிளகாய் -ரூ.40-48 6. கத்தரி -ரூ.18-28-30 7.வெண்டைக்காய் -ரூ.38-40 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.45-50 10. சுரக்காய்- ரூ.18-20 11. புடலங்காய் - ரூ.28-30 12.

பாகற்காய் - ரூ.44-48 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.28-30 15. பீன்ஸ் - ரூ.85-90 16. அவரை -ரூ.55-65-80 17. கேரட் - ரூ.50-60-86 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-40 20. வாழைப்பழம் - ரூ. 30-40- 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.35-40 24.மாம்பழம் - இல்லை 25.ஆப்பிள் - இல்லை 26.சாத்துக்குடி - இல்ல

Tags:    

Similar News