ஆத்தூர்: நரசிங்கபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் திமுக நகரக் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொடியேற்றி அப்பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது.;
Update: 2024-06-03 05:46 GMT
கலைஞர் பிறந்த நாள் விழா
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட திமுக நகரக் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் பேருந்து நிறுத்தம் கிழக்குத் தெரு உள்ளிட்ட பகுதியில் திமுக கொடி ஏற்றி அப்பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புகள் வழங்கி கலைஞர் நூற்றாண்டு விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள் இந்நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகரமன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்