அதிமுக வேட்பாளர் வேட்பமனு தாக்கல் செய்த போது ஆத்தூர் எம்எல்ஏ வாழ்த்து !
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-25 10:45 GMT
ஆத்தூர் எம்எல்ஏ
சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி, ஏற்காடு சட்டமன்ற தொகுதி சேர்ந்த அதிமுகவினர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆத்தூர் எம்எல்ஏ ஜெய்சங்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.