ஆத்தூர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் இன்று யாக பூஜை நடத்தி திறக்கப்பட்டது.;
Update: 2024-02-19 11:21 GMT
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் இன்று யாக பூஜை நடத்தி திறக்கப்பட்டது.
கெங்கவல்லி:ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் இன்றுயாகபூஜை நடத்தி திறக்கப்பட்டது. திமுக ஒன்றிய தலைவர் பத்மினி பிரியதர்ஷினி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அருகில் ஒன்றிய செயலாளர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டு ரூ.3 கோடியே 95 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறக்கப்பட்டது.