ஆத்தூர்: உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் பீன்ஸ் கிலோ ரூ.150க்கு விற்பனையானது.

Update: 2024-05-26 02:53 GMT

 உழவர் சந்தை

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் நிலவரம் 1. தக்காளி-ரூ.25-35-40 2. நாட்டு தக்காளி 🍅- ரூ. 45 2. உருளை - ரூ.45-40 3. சின்ன வெங்காயம்- ரூ.50-55-62 4. பெரிய வெங்காயம் - ரூ.35-40 5. பச்சை மிளகாய் -ரூ.85-100 6. கத்தரி -ரூ.30-35-40 7.வெண்டைக்காய் -ரூ.40-42 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.60-70 10. சுரக்காய்- ரூ.30-35 11. புடலங்காய் - ரூ.50-60 12. பாகற்காய் - ரூ.75-80 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.25-30 15. பீன்ஸ் - ரூ.150-160-180 16. அவரை -ரூ.80-100-125 17. கேரட் - ரூ.40-50-60 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.25-30 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 🍃🍃🍃🍃🍃🍃🍃 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.50-60
Tags:    

Similar News