ஆத்தூர்: கள்ளக்குறிச்சி எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த நகர செயலாளர்
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் மலையரசனுக்கு நரசிங்கபுரம் நகர சார்பில் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் திமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்;
Update: 2024-06-05 08:59 GMT
புதிய எம்பிக்கு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு என்னும் பணி நேற்று நடைபெற்று இதில் திமுக வேட்பாளர் மலையரசன் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ஆத்தூர் நரசிங்கபுரம் நகர திமுக சார்பில் நகரச் செயலாளர் வேல்முருகன் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் இணைந்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்